Sunday, September 19, 2021
- Advertisement -

TAG

ஈழம்

கவிதை | அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல் | தீபச்செல்வன்

இலைகொட்டிய அலம்பல்களில் குந்துகிறது துரத்தப்படும் கூரை. களப்புவெளியின் சகதிக்குள் புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைகளை தேடுகின்றன கொத்துக் குண்டுகள். ஒற்றை புளியமரத்துடன் வெளித்துக்கிடக்கிறது மாத்தளன். விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள் விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில் நிறையும் சுடு மணலில் ஓடும் குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன. பனைகளுக்கிடையில் படருகிறது கந்தக...

ஈழத்தின் மூத்தகலைஞர் ரகுநாதன் மறைந்தார்! கொரனா காவுகொண்ட இன்னொரு படைப்பாளி

ஈழத்துக் கலையுலகின் மூத்த கலைஞர் ஏ.ரகுநாதன் 85வது வயதில் பிரான்சில் இன்று காலமானார். நீண்ட காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார். 1935ம் ஆண்டு மலேசியாவில் பிறந்த ஏ.ரகுநாதன் ஆரம்பத்தில்...

தியாகத்தாய் அன்னை பூபதியின் நினைவுகள்: தீபச்செல்வன்

ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம்....

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம்; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

அன்னை பூபதியை நினைவில் கொள்வோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறித்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அன்னை பூபதியின் 32வது...

எத்தனை நாளாய் காத்திருந்தோம்; முன்னாள் துணைவேந்தரின் உள்ளத்தை உருக்கும் பாடல்!

“எத்தனை நாளாய் காத்திருந்தோம்...” என்ற பாடல் மூலம், நிலம் திரும்பும் கனவுகளுடன் வாழும் அகதியின் வலியை பாடியுள்ளார் கலாநிதி என். சண்முகலிங்கன். யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் இலங்கையின் புகழ்பெற்ற சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி...

‘பயங்கரவாதி’ தீபச்செல்வன் எழுதும் புதிய நாவல்

“ஈழத்தைப் பொறுத்தவரையில் ஊரடங்கு என்பது புதிய விஷமல்ல. தனிமைப்படுத்தலும் புதிய விஷமல்ல. முப்பது வருஷங்களாய் ஊரடங்கில் வாழ்ந்தவர்கள் நாம். காரணமின்றி சிறைவைப்புக்களுக்கு உள்ளானவர்கள் நாம். இந்த ஊரடங்கில் வெறித்துப்போன நகரத்தில் ஊடகப் பணிக்காக...

ஈழத்தின் புகழ் நீர்வை பொன்னையன் காலமானார்!

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான,எழுத்தாளர் நீர்வை பொன்னையன் நேற்று(26) காலமானார். யாழ்ப்பாணத்தின் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்ப,இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து இந்தியாவின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்...

நைஜீரிய விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண் போராளி: கவல்கணன்

பெண் போராளிகள் எங்கே? மாதர் தினம் என்றதும் பெண் விடுதலை பற்றி பலரும் பேச ஆரம்பித்து விடுவார்கள்.  பெண் விடுதலை பற்றி பேசுவதை விட விடுதலைக்காகப் போராடிய பெண்கள் பற்றிப் பேசினால் என்ன என்று...

பொய்யா விளக்கு திரைப்படக் காட்சிகள் பிற்போடப்பட்டன!

உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, புதன் கிழமையில் எங்கள் திரைப்படம் சார்ந்த விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். ஆதரவாளர்களின் வேண்டுகோளின்படி Toronto மற்றும் London நகரங்களில் March, April...

லண்டனில் வெகு சிறப்பாக நடந்த தமிழ் புத்தகக் கண்காட்சி

ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து   வகை நூல்கள். 300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்.... முதன்முறையாக,ஒரே இடத்தில்.... வருகை தந்து உங்கள் ஆதரவினைத் தாருங்கள்! ———— “நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள்...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...
- Advertisement -