Sunday, September 19, 2021
- Advertisement -

TAG

மனுஷ்ய புத்திரன்

கவிதை | கிருத யுகத்தின் கவிஞன் | வ.ஐ.ச.ஜெயபாலன்

* காவியங்கள் பேராபத்துக்களை உதைத்து வரமான வாளொடு நிமிர்ந்த மாவீர்கள் பற்றியதே. ஆனாலும், எங்கள் காவியம் வேறு. அது, கொரோனா கொள்ளையர் மிரள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிதாய், சோதியுடன் சிறகசைகிற எங்கள் கவிஞன். மனுஷ்ய புத்திரன் பற்றியது. * அவன் கொரோனாவின் பொறியில் விழ்த்தப்பட்டது...

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ: மனுஷ்யபுத்திரன் கவிதை

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ அவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள் அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால் நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள் இது ஒரு எளிய சமாதானம் அதுகூட கிட்டவில்லை வரலாற்றிற்கு குற்ற உணர்வென்று ஏதுமில்லை படுகொலைக் குருதியில் நீராடியவர்கள் வெற்றிப் பதாகைகளுடன் அரியாசனம் நோக்கிச் செல்கிறார்கள் அவர்கள் கொய்த தலைகளில் இன்னும்...

ஏளனமாக பார்க்கும் எறும்புகள்: மனுஷ்ய புத்திரன்

மீதமாகிவிட்ட ஒரு துண்டு இனிப்பை எங்கே வைப்பது என்று தெரியவில்லை எங்கே வைத்தாலும் எறும்பு வந்துவிடும் பலவாறாக யோசித்தும் எறும்பிடமிருந்து இனிப்பைக்காப்பாற்ற எந்த வழியும் தெரியாததால் கடைசியில் நானே அந்த இனிப்பை திகட்டத் திகட்ட தின்று முடித்துவிட்டேன் பசித்த நான்கு எறும்புகள் சுவர் இடுக்குகளிலிருந்து ஏளனமாக என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கின்றன மனுஷ்ய புத்திரன்

குடிகாரனும் போலீஸ்காரனும்! மனுஷ்ய புத்திரன் கவிதை

போலீஸ்காரனை கெட்டவார்த்தையில் திட்டும் குடிகாரனின் காணொளியைக் நானும் கண்டேன் காரில் இருந்து இறங்கிவந்து நெஞ்சை நிமிர்த்தி போலீஸ்காரனை திட்டுகிறவன் நிச்சயம் போலீஸ்காரனைவிட அதிகாரம் மிக்கவனாகத்தானே இருக்கவேண்டும் குடிகாரன் திட்டிக்கொண்டே இருக்கிறான் போலீஸ்காரர்கள் அவனிடம் இறைஞ்சுகிறார்கள் ஒரு பெண்ணை காதலன் சமாதானப்படுத்துவதுபோல குடிகாரனை போலீஸ்காரன் தாஜா செய்கிறான் ஒரு போலீஸ்காரன் எவ்வளவு அன்புமிக்க மனிதன்...

என் கண்ணில் ஒரு தூசு விழாமல் பிரியமாய் பார்த்துக்கொண்டார் லிங்குசாமி! மனுஷ்ய புத்திரன் நெகிழ்ச்சி

அண்மையில், இயக்குனர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து ஜெயபாஸ்கரன் எழுதிய கற்றுக்கொடுக்கிறது மரம் புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசன், இயக்குனர்களான, பாலாஜி சக்திவேல், மற்றும்...

திமுகதான் ஈழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத்தரும்! மனுஷ்ய புத்திரனுடன் சில நிமிடங்கள்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள், என் படுக்கையறையில் யாரோ ஒளித்திருக்கிறார்கள் முதலிய கவிதை தொகுப்புக்களில் தொடங்கி  கடல் பார்த்த வீட்டில் கடைசிநாள், மாநகர பயங்கரவாதி, எழுந்துவா தலைவா! முதலியவை வரையில் 36 வருடங்களுக்கு மேலால்...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...
- Advertisement -