Saturday, July 24, 2021

இதையும் படிங்க

மீன்கள் பாடும் பாடல் – கதைகளுக்குள் நிஜம் | பிரசாத் சொக்கலிஙகம்

போர்த்துக்கேயரை நாட்டில் இருந்து அகற்றிவிட துடித்துக்கொண்டிருந்த கண்டி அரசனோடு ஒல்லாந்தர் கைகுலுக்க எத்தனித்த காலம் அது. அதற்கான முன்னெடுப்புகளுக்காக கண்டி அரசனை சந்திக்க வந்தது...

போரின் கொடுமைகள் | தாமரைச்செல்வியின் | ‘வன்னியாச்சி’ | அஷ்வினி வையந்தி

நூல்- வன்னியாச்சிநூலாசிரியர் - தாமரைச்செல்விபக்கம் - 335ஆண்டு -2017வெளியீடு -காலச்சுவடு தாமரைச்செல்வி என அழைக்கப்படும் ரதிதேவி கந்தசாமி வன்னியாச்சி...

பேராசிரியர் கா.சிவத்தம்பி எனும் தமிழ்ப் பேராறு! நினைவுக் கருத்தரங்கு

பேராசிரியர் கா.சிவத்தம்பி எனும் தமிழ்ப் பேராறு என்ற தலைப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பி பத்தாவது ஆண்டு நினைவுக் கருத்தரங்கம் இடம்பெறவுள்ளது.

சீன சிறையில் தவிக்கும் திபெத்திய எழுத்தாளரின் கதை!

2019இல் சீன அதிகாரிகளால் குறிப்பிடப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திபெத்திய எழுத்தாளர் ஒருவர் இன்னமும் நீதிமன்ற விசாரணைகளுக்காக முற்படுத்தப்படவில்லை.

அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு!

வணக்கம் லண்டன் ஏற்பாட்டில் ஈழத்தின் புத்தகப் பண்பாட்டுச் சிந்தனையை ஊக்குவித்த ஆளுமை பத்மநாய ஐயரின் பயணத்தை பற்றிய அமுத விழா நாயகனுடன் ஒரு...

தீபச்செல்வனின் புதிய நாவல்!

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன், தனது புதிய நாவல் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது புதிய நாவலை தமிழகத்தின் ஸ்கவரி புக் பேலஸ் என்ற பதிப்பகம் வெளியிடுவதாகவும் அவர் தனது சமூக...

ஆசிரியர்

என் கண்ணில் ஒரு தூசு விழாமல் பிரியமாய் பார்த்துக்கொண்டார் லிங்குசாமி! மனுஷ்ய புத்திரன் நெகிழ்ச்சி

அண்மையில், இயக்குனர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து ஜெயபாஸ்கரன் எழுதிய கற்றுக்கொடுக்கிறது மரம் புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசன், இயக்குனர்களான, பாலாஜி சக்திவேல், மற்றும் லிங்குசாமி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து முகப்புத்தகத்தில் எழுதிய மனுஷ்ய புத்திரன், இயக்குனர் லிங்குசாமி கண்ணில் ஒரு தூசு விழாமல் அத்தனை பிரியமாய் பார்த்துக்கொண்டார் என்று நெகிழ்ந்துள்ளார். அவரது பதிவு. 

நேற்று மதுரையில் நண்பர்களுடன் இருந்தேன். இயக்குனர் லிங்குசாமி கண்ணில் ஒரு தூசு விழாமல் அத்தனை பிரியமாய் பார்த்துக்கொண்டார். இத்தனை வாஞ்சையுள்ள ஒரு மனிதனோடு இருந்தது எவ்வளவோ இதமாக இருந்தது. 

இலக்கியம், சினிமா என அவற்றின் வெளிசமான மற்றும் இருண்ட பக்கங்களை இடையறாது பேசிக்கொண்டேயிருந்தோம். சஹ்ருதயர்கள் என்பதை உணர்ந்துகொண்ட நாள்.

நண்பர் ஆத்மார்த்தி காலையில் கிளம்பும்போது ரஷ்ய இலக்கியத்தின் பழைய பதிப்புகள் சிலவற்றை கொண்டுவந்து தந்தார். அலெக்சாந்தர் குப்ரினின் ” செம்மணி வளையல்”, மக்ஸும் கார்க்கியின் ” மூவர்” என. தொலைந்துபோன பொருள்கள் கிணற்றிலிருந்து கிடைத்ததுபோன்ற நிம்மதி. இதையெல்லாம் ஒரு காலத்தில் எத்தனை முறை படித்திருப்பேன். என்னை நானே அப்படித்தான் வார்த்துக்கொண்டேன்

சென்னைக்கு மதியம் வந்துசேர்ந்தேன். வந்ததும் தனிமையுணர்ச்சியின் நோய்மை வாட்டத்தொடங்கிவிட்டது. இனம் புரியாத எரிச்சலும் கோபமும் மனதை ஆக்ரமிக்கிறது. உண்மையில் இந்த நகரம் முழுக்க தனிமையுணர்ச்சி என்ற கொள்ளை நோய் பரவியிருக்கிறது.

 

இதையும் படிங்க

ஞானம் இதழ் குறித்து உரையாடல்

ஞானம் 254 கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு தொடர்பான அழைப்பிதழ் இதோ. 2021, ஜூலை 17ஆம்...

‘தாமரைச் செல்வி’ எனும் வன்னியின் மூத்த பெண் படைப்பாளி | அகளங்கன்

எமது ஈழத் திருநாட்டின் வடக்கில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் யாழ்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி...

வெள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவை வானலையில் பரவச்செய்த கவிஞன்! | முருகபூபதி

காலமும் கணங்களும் :  இன்று  ஜூலை 15   எழுத்தாளர் எம்.எச்.எம்.ஷம்ஸ் பிறந்த தினம்

முருகபூபதி எனும் இலக்கிய ஆளுமையின் வாழ்வும் பணிகளும்! | கிறிஸ்ரி நல்லரெத்தினம்

எழுத்தாளர் முருகபூபதி இன்று தனது எழுபதாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறார். படைப்பிலக்கிய செயற்பாடுகளின் வழியாக நன்கு அறியப்பட்ட முருகபூதி, பிற இலக்கியவாதிகளின் வாழ்வையும்...

நடுகல் நாவல் குறித்து வாசிப்பும் உரையாடலும்

கிளிநொச்சியை தளமாக கொண்டியங்கும் பாலு மகேந்திரா நூலகம், ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் குறித்து வாசிப்பும் உரையாடலும் நிகழ்வை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

சொக்கநாதன் யோகநாதன்! பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்ற கர்மயோகி: ...

அஞ்சலிக்குறிப்பு:   உலகெங்கும்  கடந்த ஒன்றரை வருடகாலத்திற்கும்  மேலாகப்...

தொடர்புச் செய்திகள்

கவிதை | கிருத யுகத்தின் கவிஞன் | வ.ஐ.ச.ஜெயபாலன்

* காவியங்கள் பேராபத்துக்களை உதைத்து வரமான வாளொடு நிமிர்ந்த மாவீர்கள் பற்றியதே. ஆனாலும், எங்கள் காவியம் வேறு. அது, கொரோனா கொள்ளையர் மிரள சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது சொல் புதிதாய், சோதியுடன் சிறகசைகிற எங்கள் கவிஞன். மனுஷ்ய புத்திரன் பற்றியது. * அவன் கொரோனாவின் பொறியில் விழ்த்தப்பட்டது...

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ: மனுஷ்யபுத்திரன் கவிதை

யார் வெல்லக்கூடாதென அஞ்சினீர்களோ அவர்கள்தான் எப்போதும் வெல்கிறார்கள் அவருக்குப் பதில் வேறொருவர் வென்றிருந்தால் நீதி கிட்டியிருக்குமா என்று கேட்காதீர்கள் இது ஒரு எளிய சமாதானம் அதுகூட கிட்டவில்லை வரலாற்றிற்கு குற்ற உணர்வென்று ஏதுமில்லை படுகொலைக் குருதியில் நீராடியவர்கள் வெற்றிப் பதாகைகளுடன் அரியாசனம் நோக்கிச் செல்கிறார்கள் அவர்கள் கொய்த தலைகளில் இன்னும்...

ஏளனமாக பார்க்கும் எறும்புகள்: மனுஷ்ய புத்திரன்

மீதமாகிவிட்ட ஒரு துண்டு இனிப்பை எங்கே வைப்பது என்று தெரியவில்லை எங்கே வைத்தாலும் எறும்பு வந்துவிடும் பலவாறாக யோசித்தும் எறும்பிடமிருந்து இனிப்பைக்காப்பாற்ற எந்த வழியும் தெரியாததால் கடைசியில் நானே அந்த இனிப்பை திகட்டத் திகட்ட தின்று முடித்துவிட்டேன் பசித்த நான்கு எறும்புகள் சுவர் இடுக்குகளிலிருந்து ஏளனமாக என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கின்றன மனுஷ்ய புத்திரன்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

மும்பையில் இரண்டு மாடிக் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

இந்தியா, மும்பையில் இரண்டு கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக இந்தியா டுடே...

உடலுக்கு வலிமை தரும் அமுக்கரா கிழங்கு

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் கை வைத்தியத்திலும் காலங்காலமாக அமுக்கரா கிழங்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மலைப்பகுதிகளில் காணப்படும் சிறு செடி வகை.

இட்லிக்கு அருமையான தனியா இட்லி பொடி

இட்லி, தோசைக்கு சுவையான பொடி வகைகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று தனியாவை பயன்படுத்தி ‘ஆரோக்கிய இட்லி பொடி’ தயார் செய்யும் விதம்...

மேலும் பதிவுகள்

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆப்கானிஸ்தானில் தீவிரமடையும் போர்: அகதிகளாக வெளியேறும் மக்கள்

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும் தாலிபானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைகளை நோக்கி மக்கள் இடம்பெயர்வதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு...

ஐசிசி டி20 உலக கோப்பை 2021 – ஒரே குரூப்பில் இடம்பிடித்த இந்தியா, பாகிஸ்தான்

ஐ.சி.சி. டி20 உலக கோப்பை 2021 போட்டிகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளன. பி.சி.சி.ஐ....

முதலிரவு ஆய்வுகளும்.. ருசிகரமான உண்மைகளும்..

பல பெண்கள் பழைய கசப்பான விஷயங்களை மனதுக்குள் போட்டு குழப்பி முதலிரவை கண்டு பயப்படுகிறார்கள். அந்த பயமே, அவர்களது முதல் இரவை முழுமையற்றதாக...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் உயிரிழப்புகள் குறித்து விபரம் காட்டப்படவில்லை!

இது குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான உயிரிழப்புகளை ஒப்பிட்டு ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது முறையான...

கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகிறது!

வெளிநாட்டிலுள்ள கறுப்பு பணத்தை நாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பில் சட்டம் இயற்றப்படுகின்றதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று...

தித்திப்பான நேந்திரம் பழம் அல்வா

குழந்தைகளுக்கு வீட்டிலேயே அல்வா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நேந்திரம் பழம் வைத்து சுவையான அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரஃபேல் தொடர்பான விசாரணைகளை தடுக்கவே பெகாசஸ் பயன்படுத்தப்படுகிறது!

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான விசாரணையை...

பாக்ஸராக மாஸ் காட்டிய ஆர்யா – சார்பட்டா பரம்பரை விமர்சனம்

நடிகர்ஆர்யாநடிகைதுஷாரா விஜயன்இயக்குனர்பா ரஞ்சித்இசைசந்தோஷ் நாராயணன்ஓளிப்பதிவுஜி முரளி 1970-களில் வட சென்னையில் குத்துச் சண்டை மிகப் பெரிய விளையாட்டாகவும் கவுரவமாகவும் பார்க்கப்படும்...

வேம்புலி கதாபாத்திரத்தை அஜித்துக்கு அர்ப்பணிக்கிறேன் – சார்பட்டா வில்லன்

ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் சார்பாட்டா படத்தின் வில்லன் நடிகர் ஜான் கொக்கேன், அஜித் பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

துயர் பகிர்வு