Sunday, September 19, 2021
- Advertisement -

TAG

விடுதலைப் புலிகள்

திருநங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை! யாழ் திருநங்கை ஈழநிலா நெகிழ்ச்சி

விடுதலைப்புலிகள் திருநங்கைகள் வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள்...

புலிகளின் சீருடைகள் காணப்பட்ட பகுதியில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் காணப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான அகழ்வு பணிகள் சற்று முன்னர் ஆரம்பமாகியது. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் அகழ்வு பணிகள் ஆரம்பமாகி நடைபெற்ற...

முகமாலையில்  விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளுடன் எலும்புக்கூடுகள் மீட்பு

கிளிநொச்சி – முகமாலையில் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் துப்பாக்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு இடம்பெற்றுவரும் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை)...

புலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது! சுமந்திரன்

புலிகளுடைய அர்ப்பணிப்பு எவராலும் கொச்சைப்படுத்தப்பட முடியாது. காரணம் அவர்கள் தங்களுக்காக உயிரைக் கொடுக்கவில்லை.எங்களுக்காக தங்கள் உயிர்களை கொடுத்தவர்கள். அதற்கு நாங்கள் எப்போதும் தலைசாய்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள்...

சுமந்திரனின் கருத்தால் முன்னாள் போராளிகள் சீற்றம்! மாவை

முன்னாள் போராளிகள் யுத்தம் முடிந்ததன் பின்னர் பல வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவிகரமாக இருக்கவில்லை என முன்னாள் போராளிகள் கவலை தெரிவித்துள்ளதாக...

புலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்

ஆயுதப்படைகளின் தளபதியாக இருந்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மே 16, 2009 அன்று தன்னை அழைத்ததாகவும், எந்தவொரு சூழ்நிலையிலும் புலிகளுக்கு எதிரான இராணுவ தாக்குதலை கைவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியதாகவும் இராணுவ...

பிரபாகரனின் ஆயுதப் போரட்டம் சரியா? – விக்கி கொடுத்த நெத்தியடிப் பதில்

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பிரபாகரனின் போராட்டத்தை...

சுமந்தரனின் பதிலில் பிழையில்லை; கேள்விகளில்தான் பிழை; சம்பந்தன்

தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் ஒற்றுமையை குழப்பும் நோக்கத்தோடும் எம்.ஏ.சுமந்திரனிடம் சிங்கள ஊடகம் கேள்வியைத் தொடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான்: சீ.வீ.கே.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் எனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆயுதப் போராட்டத்துடன் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளும் அவர்களிடம் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 8ஆம் திகதி...

புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் புதைக்கப்பட்ட பெட்டி மீட்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் நேற்று காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சைப்பெட்டியாக காணப்படுவதால் இது தொடர்பில் நிலத்தின் உரிமையாளர் புதுக்குடியிருப்பு...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...
- Advertisement -