பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி
மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி நேற்றையதினம் நிகழ்ந்துள்ளது. மாவீரர்களுக்காக உலகமெங்கும் தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய சமூகத்தவர்கள்கூட அஞ்சலிகள் செலுத்தியவண்ணம்