Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி

பிரித்தானிய பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி

1 minutes read

மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரித்தானிய  பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி நேற்றையதினம் நிகழ்ந்துள்ளது. 

மாவீரர்களுக்காக உலகமெங்கும் தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய சமூகத்தவர்கள்கூட அஞ்சலிகள் செலுத்தியவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு இலண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் அமைந்துள்ள  பிரித்தானிய  பாராளுமன்ற தொகுதியில் மின்னொளி மூலமாக கார்த்திகைப்பூ காண்பிக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More