அவுஸ்திரேலியாவின் புதியத்திட்டமாக தூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுத்தங்களை கொள்முதல் செய்ய அந்நாட்டு அரசு தீர்மானம் எடுத்துள்ளது . திடீர் என்று இவ்வாறானதொரு முடிவை அந்நாட்டின் பாதுகாப்பு தேவைக்காக பிரதமர் அந்தோணி அல்பனின்ஸ் கூறியுள்ளார்.
இந்த பசிபிக் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா -சீனா இடையே கடும் போட்டி நிலவுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட வாய்ப்புள்ளது . எனவே இது தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு கூடத்தில் பங்கேற்ற பின் செய்தியாளருக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.