1
முதல் முஸ்லீம் பெண் நீதிபதியாக நுஸ்ரத் சவுத்திரி அமெரிக்காவின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த அவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர் நுஸ்ரத். சிவில் உரிமைகள் வழக்கறிஞரான நுஸ்ரத் சவுத்திரியை நீதிபதியாக நியமிப்பதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
செனட்டில் நடந்த வாக்கெடுப்பில் 50-49 என்ற வாக்கு வித்தியாசத்தில் நுஸ்ரத் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார்.இவர் நியூயார்க்கில் உள்ள புரூக்ளின் பெடரல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுவார்.