ரசியாவுக்கு ஈரான் ,வடகொரியா போன்ற நாடுகள் உதவுவதாக அமெரிக்க தொடர்ந்து சொல்லி வரும் நிலையில் அதை கடந்த காலங்களில் ஈரான் அதனை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது.
நாம் ரசியாவுக்கு உதவுவது எங்கள் பிரச்சனை நாம் எங்கள் அயல் நாடுகளுடன் நன்மை ஏற்படின் நட்பாக இருப்போம் என்றும் அது வெளிப்படையாக கூறியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது தங்கள் நாட்டை நோக்கி வந்த 35 ட்ரோன்களில் 32 நாம் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்றும் அவை நிச்சயம் ஈரானின் உற்பத்திகள் என்று கூறியுள்ளது.