ஒரே நாளில் உச்சத்தை தொட்ட அப்பிள் நிறுவனம் . பிரபல ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் நிறுவனத்தின் பங்குகள் நேற்று உச்சத்தை அடைந்து 3 டிரில்லியன் அமெரிக்க டொலரை தொட்டிருக்கிறது.
இதுவரை சந்தை மதிப்பீட்டின்படி இந்த எல்லையை எந்த நிறுவனமும் அடைந்ததில்லை.
இதனால் இந்த சந்தை மதிப்பை தொட்ட உலகின் முதல் நிறுவனமாக மாறி, இதன் மூலம் உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாகவும் அப்பிள் உயர்ந்திருக்கிறது.
அமெரிக்க பங்கு சந்தையில் அந்நிறுவனத்தின் ஒரு பங்கு 193.97 அமெரிக்க டொலர் என்ற அளவில் முடிவடைந்ததன்