பீகாரில் சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் தனது மனைவி வீட்டில் வசித்து வந்த நிலையில், மனைவி இறந்தவிட்டார்.
எனினும், சிக்கந்தர் அங்கேயே தொடர்ந்து தங்கி தன் மாமியாருடன் நெருங்கி பழகிவந்துள்ளார்.
இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் விசாரித்துள்ளனர்.
அதில் மாமியாருடன் அந்த இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த செய்தி வைரலாகி வருவதுடன் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.