13
தென்கிழக்கு இலண்டனில் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நபரின் பெயரை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜூன் 6, வியாழன் அன்று Deptfordஇல் நடந்தது.
சம்பவத்தில் காயமடைந்த உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய ராபர்ட் ராபின்சன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் ஒருவர் மேலதிக விசாரணையின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.