0
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே பேர் நிறுத்தம் உடன்பாட்டுக்கு வந்துள்ள நிலையிலேயே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதி மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 09 ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது ஹஜ்ஜுப் பெருநாள் உரையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.