Friday, October 22, 2021

இதையும் படிங்க

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

‘மெனிக்கே மகே ஹித்தே’ உலகம் முழுவதும் பிரபலமாக இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவின் சூழ்ச்சி!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

இந்தியாவில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில...

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்!

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? | ஆய்வுக் குழுவின் முடிவு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்...

ஆசிரியர்

கொரோனா தொற்று நிலவரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் மோடி ஆலோசனை!

புதுடெல்லி: நாட்டில் கொரோனா 3வது அலையின் தாக்குதல் நெருங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், ஒன்றிய அமைச்சர்கள், உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதில், தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படி உத்தரவிட்டார். இந்தியாவில் கடந்த மே, ஜூன் மாதங்களில் கொரோனா 2வது அலையால் ஏற்பட்ட பாதிப்புகளும், பலிகளும் நாட்டையே உலுக்கின. மக்கள் கொத்து கொத்தாக மடிந்தது பீதியை ஏற்படுத்தியது. ஒன்றிய, மாநில அரசுகள் எடுத்துள்ள கடும் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் தற்போது 2வது அலையின் சீற்றம் குறைந்து, பாதிப்பு, பலி எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன.

நாடு முழுவதும் குறைந்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் மக்கள் சுதந்திரமாக உள்ளனர். ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு, சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளி, கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் கொரோனா 3வது அலையின் தாக்குதல் தீவிரமாக இருக்கும் என்றும், நவம்பரில் அது உச்சம் பெறும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதற்கு ஏற்றாற்போல், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கி உள்ளது. இதனால், 3வது அலைக்கான ஆபத்து விரைவில் நெருங்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த அலையில், குறிப்பாக சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்ற பீதி நிலவுகிறது.

இந்த அலையின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான ஒரே வழி, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவதுதான். அதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைளை எடுத்து, தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி வருகின்றன. நாடு முழுவதும் நாளை கூட, மிகப்பெரிய அளவில் தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், 3வது அலையை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி தீவிரப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் தனது இல்லத்தில் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.

இதில், பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்கள், வழிபாட்டு தலங்களில் கூடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும்படியும் அவர் உத்தரவிட்டார். கூட்டத்துக்குப் பிறகு ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றங்கள் அடைவதை கண்காணிக்க, அதன் மரபணு சோதனை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை அதிகளவில் கையிருப்பில் வைக்கும்படி மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடியிடம் இந்த நிலவரங்கள் விரிவாக விளக்கப்பட்டது. மேலும், தடுப்பூசி உற்பத்தி, விநியோகத்தின் நிலவரத்தையும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்,’ என கூறப்பட்டுள்ளது.

73 கோடி டோஸ் தடுப்பூசி
நாட்டில் இதுவரையில் மொத்தம் 73 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், ஒரு டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தையும், 2 டோஸ் போட்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதத்தையும் எட்டியுள்ளன.

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமாகி வீடு...

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

மேலும் பதிவுகள்

கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். மேலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்து...

அண்ணாத்த படத்தின் சென்சார் அறிவிப்பு!

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய...

ஊழல், முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை!

அரச நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊழல் மற்றும் முறைகேடுளைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வுசெய்து அறிக்க சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பத்து பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட...

வழக்கறிஞராக களமிறங்கும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி, விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து...

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மேலும் தளர்த்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 31ம்...

இலங்கையில் 21 ஆம் திகதிமுதல் ரயில்களை இயக்க நடவடிக்கை!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு