இந்தியாவின் கேரளாவின் தலச்சேரி பகுதியில் தனது காரின் மீது சாய்ந்ததுக்கா வீதியோரங்களில் சிறு தொழில் செய்யும் தொழிலாளர்களின் பிள்ளை ஒருவன் அந்த காரின் உரிமையாளரால் நாயை விட மோசமாக காலால் அடித்து கலைக்க பட்ட போது அங்கிருந்த மக்கள் அதை தட்டி கேட்டு அந்த நபர் மீது குற்றமற்ற கொலை முயற்சி
என்ற வழக்கு பதிவு செயப்பட்டுள்ளதுடன் சிறுவனுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டு உள்ளது.
cctv பதிவு அங்கிருந்த மக்களால் பகிரப்பட்டு இன்று அந்த சிறுவனுக்கான நீதி கிடைக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக ஊடகங்களில் இந்த பதிவு அனைவராலும் வெறுக்க படுவதுடன் இப்படியான சில மனிதர்களும் வாழ்கின்றனர் என்று முகம் சுளிக்க வைக்கின்றது.