இந்த நவீன உலகில் தொடர்ந்தும் இப்படியான சம்பவங்கள் பதிவாகிய வன்னம் உள்ளன
அதே போன்று சம்பவங்களில் ஒன்றுதான் ஷ்ரத்தாப் என்னும் பெண்ணின் கொலை சம்பவமும் இது ஒரு சைக்கோ சார் கொலையாக மனநல வைத்தியர்கள் பார்க்கின்றனர்.
ஷ்ரத்தாப் 26 வயது பெண் கால் சென்டர் ஒன்றில் வேலை செய்த போது உடன் வேலை செய்த ஆடவர் அப்தாப் அமீன் பூணாவால் காதலித்துள்ளார் தந்தை தாய் இதை ஏற்றுக் கொள்ளாததால் மும்பையில் வந்து இவருடன் வசித்து வந்த நிலையில் இவருக்கும் ஏனைய பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில் தினமும் சண்டை பிடித்துள்ளார்.
இவ்வாறு சண்டை முற்றியதில் அந்த பெண்ணை தலையணையால் அழுத்தி கொண்டு வீட்டில் சமைக்க வைத்திருந்த கத்தியால் அவளை 35 துண்டுகளாக வட்டி பிரிட்ச்சில் வைத்து இரவு 2 மணிக்கு பிறகு ஆட்கள் நடமாட்டம் இல்ல பகுதியில் எரிந்து வந்துள்ளான் ஒவ்வொரு துண்டாய் 20 நாட்கள் இவ்வாறு செய்து தலையை மட்டும் பிரிட்ச்சில் வைத்து தினமும் பார்த்து வந்துள்ளார்.
இரண்டு மாதங்களின் பின் இவள் மரணம் ஷ்ரத்தாவின் நண்பனுக்கு தெரிய வந்து ஷ்ரத்தாவின் குடும்பத்தாரின் பொலிஸ் புகாரில் பூணாவால் கைது செய்யப்பட்டு விசாரணையில் கிடைத்த தகவலே இவை .