WLTG செயலகம் ஏற்பாடு செய்த 6 நாள் உல்லாசப்பயணம் ஆகியவை அடங்கிய உலகின் மிகப்பெரிய இரட்டையர்கள் ’சேகரித்தல் மற்றும் இரட்டையர்கள் கலாச்சார மாலை இலங்கை
2020 ஜனவரி 20 தொடக்கம் 26 வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வின் முதல் நிகழ்வானது 2020 ஜனவரி 19 திகதி நிகம்போவில் நடைபெற்றுள்ளது.மறுநாள் 20 (திங்கள்) இலங்கை உலக இரட்டையர் சேகரிக்கும் கலாச்சாரநிகழ்வு ஆரம்பித்ததைத்தொடர்ந்து 21(செவ்வாய்கிழமை தம்புல்லாவின் பாறை கோயிலிலும்(தம்புல்லா குகைக்கோயில்), 22 இன்று புதன்கிழமை இரவு கண்டியிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதனை தொடர்ந்து நாளை 23 வியாழக்கிழமை கொழும்பில் இரட்டையர் நிகழ்வில் எவ்வாறு பங்கேற்பது என்ற பலநிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உலகில் அதிகமான இரட்டையர்களின் ஒன்றுகூடல் மூலம் கின்னஸ் உலக சாதனையை மேற்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.