0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்றிரவு (17) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதால், நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் ஜனாதிபதி உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.