7
இன்றைய தினம் புதிதாக 4 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் மொத்த கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை893ஆகவும் அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 382ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்ந்தும் 502 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.