5
மனித குலத்தின் ஈடேற்றத்திற்காக மண்ணில் பிறந்த யேசுபிரானின் பிறப்பு, நம்மை சூழ்ந்துள்ள அச்சங்களையும் துயரங்களையும் களைய வேண்டுமென பிரார்த்திப்போம்.
புதிய ஆண்டு உலக மக்களுக்கு இயல்பும், சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆண்டாக மாற வேண்டும் என்ற உலக மக்களின் இறைஞ்சலை நாமும் வேண்டிக்கொள்வோம்.
உலகமெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களுக்கும் வணக்கம் லண்டன் வாசகர்களுக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை பகிர்கிறோம்.
-ஆசிரியர்