செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் இளைஞர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

யாழ் இளைஞர்களுக்கும் சாணக்கியனுக்கும் இடையில் இன்று சந்திப்பு!

0 minutes read

யாழ். மாவட்ட இளைஞர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும் இடையில் இன்று இன்று(ஞாயிற்றுக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு யாழ்ப்பாணம் – நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் மாலை 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இரா.சாணக்கியனின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More