1
வேண்டும். இந்தியாவில் பரவிவரும் புதிய வகையிலான வைரஸினால் வெளிநாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. எமது நாடும் இந்த வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எமது நாட்டில் மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், கடுமையான சுகாதார விதிமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்துங்கள். சுகாதாரப் பிரிவினரால் தொடர்ந்தும் பி. சி. ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.