0
இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதால் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு பாராளுமன்ற அமர்வுகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினமும் பாராளுமன்ற அமர்வு நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த பாராளுமன்ற அமர்வை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.