செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் ஃபைசர் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டன!

1 minutes read

இன்று (வியாழக்கிழமை) காலை கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து எமிரேட்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள தடுப்பூசிகளை அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஒரே தடவையில் அதிகபடியாக இறக்குமதி செய்யப்பட்ட ஃபைசர் தடுப்பூசிகள் அளவுகள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More