1
அன்றொரு நாள் கிளிநொச்சியே திரண்டு விழிநீர் சொரிந்து அஞ்சலி செலுத்தியது. இன்று மக்களின்றி வானம் கண்ணீர் சொரிகின்றது. 2016ஆம் ஆண்டில் கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் நடந்த மாவீரர் தின நிகழ்வுப் படங்கள்.