செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!

உலகின் மிகப்பெரிய நீலக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு!

1 minutes read

ஆசியாவின் ராணி என பெயரிடப்பட்டுள்ள நீலக்கல் இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீலக்கல் 310 கிலோகிராம் எடை கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், குறித்த நீலக்கல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்தும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More