0
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விசேட பொருட்கள் மற்றும் சேவைக்கான வரித் திருத்த சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர் வரிக்கான திருத்தச் சட்டமூலம் ஆகியனவே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.