செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்!

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தம்!

0 minutes read

குறித்த மின் நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதை அடுத்து இரண்டு மின்பிறப்பாக்கிகள் நேற்று இரவு முற்றாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

டீசல் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் மற்றும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை டீசல் கையிருப்பில் இல்லாததால் மத்துகம CEB ஆலையும் நேற்று இரவு வலுக்கட்டாயமாக மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More