செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொழிற்சாலை கழிவுகளில் உர தயாரிப்பு

தொழிற்சாலை கழிவுகளில் உர தயாரிப்பு

1 minutes read

இலங்கை சீனி நிறுவனத்திற்கு சொந்தமான செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலை ஊடாக இயற்கை உரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனி உற்பத்தியின் போது வௌியேறும் கழிவுகளை சுற்றாடலுக்கு உகந்ததாக மாற்றி, அதனை இயற்கை உரமாக பயன்படுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின் கீழ், இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 40,000 மெட்ரிக் தொன் இயற்கை உரத்தை தயாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More