கடந்த ஒரு மாத காலத்தினுள் அநுராதபுரம் மாவட்டத்தில் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் ஆறு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக
சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம் பாம்பு தீண்டியதன் பின்பு ஏற்படுகின்ற தொற்றுநோய் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
அதற்கு இடையில் பாம்பு கடிக்குள்ளாகும் நோயாளர்களுக்கு வழங்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இல்லாத காரணமாக அநுராதபுரம் கலத்தாவ பகுதியைச் சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவமும் பதிவாகியிருந்தது.
முடிந்தளவு கவனமாக இருங்கள் .பாம்பு தீண்டினாலும் மருந்து இல்லை, நாய் கடித்தாலும் மருந்து இல்லை