செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். இந்துக் கல்லூரியில் 56 பேருக்கு 3 ஏ

யாழ். இந்துக் கல்லூரியில் 56 பேருக்கு 3 ஏ

1 minutes read
2023ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்துக் கல்லூரியில் 56 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 30 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். இந்து மகளிர் கல்லூரியில் 24 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 21 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 19 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் 9 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் 9 மாணவிகள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் 6 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் 5 மாணவிகள்  3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More