கணிதப் பிரிவில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி மாணவன் முதலிடத்தையும், விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் பளை மத்திய கல்லூரி மாணவன் முதலிடத்தையும், உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் முழங்காவில் மகா வித்தியாலய மாணவன் முதலிடத்தையும் பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 6 பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களையும் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு:-
கலைப் பிரிவு
1ஆம் இடம் – சதாசிவம் கயல்விழி – 3 ஏ – கிளிநொச்சி மத்திய கல்லூரி.
2ஆம் இடம் – ஜெயக்குமார் கஜானி – 3 ஏ – முழங்காவில் மகா வித்தியாலயம்.
3ஆம் இடம் – தம்பையா மிதுஷா – 3 ஏ – கிளிநொச்சி மத்திய கல்லூரி.
வணிகப் பிரிவு
1ஆம் இடம் – உதயராசன் நிருஜா – 3 ஏ – முழங்காவில் மகா வித்தியாலயம்.
2ஆம் இடம் – பரமேஸ்வரன் கோகுலதீபன் – 3 ஏ – முழங்காவில் மகா வித்தியாலயம்.
3ஆம் இடம் – ரவிச்சந்திரன் கமீலா – 3 ஏ – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
கணிதப் பிரிவு
1ஆம் இடம் – சேகரன் சிவகுமரன் – 3 ஏ – வட்டக்கச்சி மத்திய கல்லூரி.
2ஆம் இடம் – அமலராஜா துஷாந்தன் – 3 ஏ – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
3ஆம் இடம் – விஸ்வலிங்கம் பானுஜன் – 3 ஏ – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
விஞ்ஞானப் பிரிவு
1ஆம் இடம் – மணிவண்ணன் துஷாகா – 3 ஏ – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
2ஆம் இடம் – சிறிதரன் கஜானன் – 3 ஏ – கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
3ஆம் இடம் – லோகநாதன் திவாரகா – 3 ஏ – பளை மத்திய கல்லூரி.
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு
1ஆம் இடம் – ரி.றொனால்ட் – 2 ஏ, சி – பளை மத்திய கல்லூரி.
2ஆம் இடம் – முத்துராசா சீராளன் 3 சி – கிளிநொச்சி மத்திய கல்லூரி.
3ஆம் இடம் – கிருபாகரன் கரால்ட்பிரணவன் – பி, 2 எஸ் – கிளிநொச்சி மத்திய கல்லூரி.
உயிரியல் தொழில்நுட்பப் பிரிவு
1ஆம் இடம் – சண்முகலிங்கம் தேனுஜன் – ஏ, 2 பி – முழங்காவில் மகா வித்தியாலயம்.
3ஆம் இடம் – சங்கர் கார்த்திக் – பி, சி, எஸ் – கிளிநொச்சி மத்திய கல்லூரி.