செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொதுஜன பெரமுன அதிரடி நடவடிக்கை | பிரசன்ன, கஞ்சன உள்ளிட்ட நால்வர் நீக்கம் | நாமலுக்கு புதிய பொறுப்பு!

பொதுஜன பெரமுன அதிரடி நடவடிக்கை | பிரசன்ன, கஞ்சன உள்ளிட்ட நால்வர் நீக்கம் | நாமலுக்கு புதிய பொறுப்பு!

0 minutes read

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, எஸ்.எம் சந்திரசேன, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பதிரண  ஆகியோர் மாவட்ட தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இதேவேளை, அநுராதபுரம் மாவட்ட தலைவராக பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, மாத்தறை மாவட்ட தலைவராக நிபுண ரணவக்க, காலி மாவட்ட தலைவராக மொஹான் டி சில்வா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More