தேர்தல் களத்தையும் போராட்ட வழியாக மாற்றலாம் என்றும் கடந்த காலத்தில் அவ்வாறு இடம்பெற்ற தேர்தல்களின் வழியாக மக்கள் ஆணைகளை வழங்கியுள்ளனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் லண்டனில் நடந்த மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒகஸ்ட் 31 ஆம் திகதி மாலை 5 மணி முதல் 9 மணி வரை லண்டனில் wembley london UK HA 4PW எனும் இடத்தில் பிரசித்தமான Alperton community school இடம்பெற்ற நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.
இந்தநிகழ்வானது, கிளிநொச்சி (kilinochchi) மக்கள் மற்றும் வட்டக்கச்சி மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளை என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
g
நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரை (நன்றி- மெய்வெளி)