அமெரிக்காவின் தெற்கு கெரோலினா மாநிலத்தில் துப்பாக்கிதாரி சிறுவர்களை பணைய கைதிகளாக பிடித்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார். இதன்போது துப்பாக்கி தாக்குதலில் 7 பொலிஸார் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் நான்கு பொலிஸ் அலுவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எனினும் இரண்டு மணி நேரத்தின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிதாரி குறித்த தொடர்பான தகவல்கள் வெளியாகாத நிலையில், அவர் எதற்காக துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டார் என்ற விடயம் தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தமது டுவிட்டர் பதிவில் ஊடாக கண்டனம் தெரிவித்துள்ளார்.