Terminator (டேர்மினேற்றர்) திரைப்படத்தில் அந்த காட்சி அடிக்கடி அந்த நேரங்களில் (1984) ஆச்சர்யத்துடன் பார்க்கப்பட்டது. அந்த காட்சிக்காகவே அந்த படமும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. என்னதான் சுட்டாலும், வெடிவைத்து தகர்த்தாலும், …
March 8, 2014
-
-
செய்திகள்
சிறுவனுக்கு சூடு வைத்த பாட்டி, பெற்றோர் வெளிநாட்டில் சிறுவனுக்கு சூடு வைத்த பாட்டி, பெற்றோர் வெளிநாட்டில்
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் செல்வகுமார் விக்னேஷ்வரன் என்ற சிறுவனை சிறுவனின் பாட்டி முகத்திலும், கால்களிலும் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவன் பாடசாலைகளில் சில பொருட்களை திருடுவதனால் …
-
சினிமா
ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தின் தயாரான நிமிர்ந்து நில் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். தொடந்து ஜெயம் …
-
செய்திகள்
பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை பாடசாலை ஜன்னலை உடைத்து கணனி கொள்ளை
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகோவில் ஒன்றில் இருந்து திருடப்பட்ட திரிசூழத்தால் பாடசாலையொன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் நேற்று இரவு (07.03.2014) திரிசூழத்தால் கணணி அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த …
-
படப்பிடிப்புக்காக ஊர் ஊராய் சுற்றுகிறேன் என்று கூறியுள்ளார் ஹன்சிகா. ஹன்சிகா தமிழில் வாலு, அரண்மனை, மான் கராத்தே, உயிரே உயிரே, மீகாமன், வேட்டை மன்னன் ஆகிய ஆறு படங்களில் நடிக்கிறார். …
-
சினிமா
டானாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்டானாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து டானா என்ற படத்தை இயக்குகிறார். எதிர்நீச்சல் படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இப்படத்துக்கு கொலவெறி அனிருத் இசையமைக்கிறார். ஆனால், …
-
செய்திகள்
ஆணிகளுக்குள் வைத்து 36 கோடி ஹெரோயின் கடத்தல்ஆணிகளுக்குள் வைத்து 36 கோடி ஹெரோயின் கடத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 2 minutes readஇரும்பு ‘போல்ட் அன்ட் நட்ஸ்’ என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமான முறையில் இரும்பு குழாய்களுக்குள் தலா 110 கிராம் வரையில் சிறிய பொதிகளாக தயாரித்து மறைத்து வைத்து பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு …
-
செய்திகள்
இலண்டனில் உலகத் தமிழ் குறும்பட விழா இலண்டனில் உலகத் தமிழ் குறும்பட விழா
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஈழத்தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய வளர்ச்சிப்பதிவினை காணக்கூடிய இவ் வேளையில் இலண்டனில் இம்மாதம் 29ம் திகதி மாபெரும் குறும்பட விழா நடைபெறுகின்றது. வெற்றி வானொலி, கிலௌட் மீடியா மற்றும் வணக்கம் …
-
செய்திகள்
புராதன மயானம் தொல்பொருள் திணைக்களம் – திருக்கேதீஸ்வர மனித எச்சங்கள் புராதன மயானம் தொல்பொருள் திணைக்களம் – திருக்கேதீஸ்வர மனித எச்சங்கள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவொன்று மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பிரதேசம் புராதன மயானம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் …
-
செய்திகள்
பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு பிரித்தானியா வலியுறுத்தல்பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு பிரித்தானியா வலியுறுத்தல்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readயுத்தத்தின் போதான பாலியல் வன்முறைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பொறுப்பை வெளிப்படுத்தும் ஐ.நா. பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறும் ஊக்கப்படுத்தும் சர்வதேச பிரசார இயக்கத்தில் இணைந்து கொள்ள முன்வருமாறு பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. …