ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்ஜெயம்ரவியுடன் இணைய ஆசைப்படும் அமலாபோல்

ஜெயம் ரவி நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தின் தயாரான நிமிர்ந்து நில் திரைப்படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். தொடந்து ஜெயம் ரவி அண்ணா ராஜாவின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நயன் தாராவுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயம் ரவியுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என அமலா பால் தெரிவித்திருக்கிறார்.
ஜெயம் ரவி இப்போது நடிக்கும் புதிய படத்திற்கு ‘தனி ஒருவன்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். அப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தான் அமலாப்பால் இப்படி ஓபன் ஸ்டேட்மெண்ட் விடுத்திருக்கிறார். பார்க்கலாம் ஒர்க் அவுட் ஆகுதா என.

Untitled

ஆசிரியர்