இலண்டனில் உலகத் தமிழ் குறும்பட விழா இலண்டனில் உலகத் தமிழ் குறும்பட விழா

 

ஈழத்தமிழ் திரைப்படத்துறையில் முக்கிய வளர்ச்சிப்பதிவினை காணக்கூடிய இவ் வேளையில் இலண்டனில் இம்மாதம் 29ம் திகதி மாபெரும் குறும்பட விழா நடைபெறுகின்றது.

வெற்றி வானொலி, கிலௌட் மீடியா மற்றும் வணக்கம் லண்டன் இணையம் இணைந்து நடாத்தும் இவ் விழாவுக்கு உலகின் பல நாடுகளில் இருந்து குறும்படங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பாக இலங்கையில் இருந்து பெருமளவு குறும்படங்கள் கிடைக்கப்பெற்றமை ஆச்சரியமளிப்பதாக விழாக் குழு தெரிவித்துள்ளது. 

மேற்படி உலகத் தமிழ் குறும்பட விழா மேற்கு இலண்டன் இல் நடைபெற உள்ளது.

unnamed (9)

 

ஆசிரியர்