சாதனைகள் பல புரிய வேதனைகள் நீ சுமந்தாய் சோதனைகள் உனை சூழ தளராமல் நீ நிமிர்ந்தாய் தள்ளாத வயதில் உன் கரம் பற்றி நான் நடந்தேன் உன் கனவு நனவாக …
August 1, 2014
-
-
செய்திகள்
இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்இன்று முதல் 72 மணி நேர போர் நிறுத்தம் இஸ்ரேல்-ஹமாஸ்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readகாஸா பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் ஏவுகணைகள் வீசி தாக்கி வருகின்றனர். சண்டையை நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. …
-
செய்திகள்
ஆறு பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள்ஆறு பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readசீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்கறிஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி, …
-
செய்திகள்
காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ? காமன்வெல்த்தில் ஆஸ்திரேலிய பளுதூக்கும் வீரரின் பதக்கம் பறிக்கப்படுமா ?
by ஆசிரியர்by ஆசிரியர் 0 minutes readகிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பளுதூக்குதலில் 77 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 29 வயதான பிரான்சிஸ் எடோன்டி, காமன்வெல்த் விளையாட்டு …
-
சினிமா
தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை மராத்தியில் படமாகிறது தமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கை மராத்தியில் படமாகிறது
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readதமிழ் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதா தூக்கில் தொங்கி இறந்தார். அவர் வாழ்க்கை கதை பல மொழிகளில் படமாகியுள்ளது. இந்தியில் ‘டர்டிபிக்சர்’ என்ற பெயரில் வந்து வெற்றிகரமாக …
-
செய்திகள்
உயிர்க்கொல்லி இபோலா’ வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர்க்கொல்லி இபோலா’ வைரஸ் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில்
by ஆசிரியர்by ஆசிரியர் 1 minutes readஆப்பிரிக்க நாடுகளை தாக்கும் புதிய ஆட்கொல்லியான ‘இபோலா’ வைரஸ் நோய்க்கு 57 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியர்ரா லியோன் மற்றும் நைஜீரியா நாடுகளில் …