சாதனையின் தந்தை

சாதனைகள் பல புரிய வேதனைகள் நீ சுமந்தாய்
சோதனைகள் உனை சூழ தளராமல் நீ நிமிர்ந்தாய்
தள்ளாத வயதில் உன் கரம் பற்றி நான் நடந்தேன்
உன் கனவு நனவாக நான் என்றும் உழைத்திடுவேன்!

 

ஆசிரியர்