ஆறு பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள்ஆறு பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள்

சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்கறிஞர் உள்பட 6 பேருக்கு இந்த ஆண்டுக்கான மகசேசே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சீனாவைச் சேர்ந்த பெண் பத்திரிகை ஆசிரியர் ஹூ ஷூலி, அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வழக்குகளில் வாதிடும் வழக்கறிஞர் வாங் கான்பா , இந்தோனேசிய மானுடவியல் நிபுணர் சார் மார்லினா மானுருங், ஆப்கானிஸ்தான் தேசிய அருங்காட்சியக இயக்குநர் ஒமரா கான் மசூதி, பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான தி சிட்டிசன்ஸ் பவுண்டேஷன், பிலிப்பின்ஸ் ஆசிரியர் ராண்டி ஹலாசன் ஆகியோர் மகசேசே விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Click Here

 

ஆசிரியர்