வவுனியா கோவில்குளம் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கோவிலினால் புதிதாக அமைக்கப்பட்ட சிவன் முதியோர் இல்ல கட்டிட திறப்பு விழா இன்று (21-01-2015); வவுனியா எல்லப்பர் மருதங்குளத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் …
January 21, 2015
-
-
செய்திகள்
கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஆங்கில கல்வி மற்றும் கணனிப்பயிற்சி – தமிழர் முன்னேற்றக்கழகம்கிராமப்புற மாணவர்களுக்கு இலவச ஆங்கில கல்வி மற்றும் கணனிப்பயிற்சி – தமிழர் முன்னேற்றக்கழகம்
by சுகிby சுகி 1 minutes readதமிழ் மக்களுக்கான கல்வி, கலை, கலாசாரத்தை மையமாகக்கொண்டு அவற்றை வளர்க்கும் நோக்குடன் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தமிழர் முன்னேற்றகழகம் அமைப்பானது 21.12.2014 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட …
-
செய்திகள்
எங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜாஎங்களை நாங்களே ஆளுகின்ற சமுதாயமாக இருக்க வேண்டும்! மாவைசேனாதிராஜா
by சுகிby சுகி 1 minutes readஎங்களை நாங்களே அங்கிகரித்தவர்களாக நாங்களே எங்களை ஆளுகின்ற ஒழுக்கமுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை ஆயிரம் மக்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்னைநாள் …
-
செய்திகள்
லஸ்ஸானாவுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி கவுரவிப்பு லஸ்ஸானாவுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி கவுரவிப்பு
by சுகிby சுகி 1 minutes readபிரான்சில் கடந்த மாதம் சூப்பர் மார்க்கெட்டிற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலிலிருந்து பலரது உயிரைக் காப்பாற்றிய லஸ்ஸானா என்ற இஸ்லாமிய இளைஞருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. …
-
செய்திகள்
தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரிதினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் -அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரி
by சுகிby சுகி 0 minutes readமதுகுடிப்பது உடல் நலத்துக்கு கேடு’ என்பது அனைவருக்கும் தெரியும். அதே நேரத்தில் தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் …
-
செய்திகள்
ஐரோப்பிய யூனியன் திட்டம் | இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைஐரோப்பிய யூனியன் திட்டம் | இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கை
by சுகிby சுகி 1 minutes readஇஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது. பிரான்ஸிலிருந்து வெளியாகும் “சார்லி ஹெப்டோ’ வார இதழ், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் குறித்த …
-
செய்திகள்
சுவிட்ஸர்லாந்தில் உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு சுவிட்ஸர்லாந்தில் உலகப் பொருளாதார அமைப்பின் உச்சி மாநாடு
by சுகிby சுகி 1 minutes readஉலகப் பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்) ஐந்து நாள் உச்சி மாநாடு, சுவிட்ஸர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில், உலகம் முழுவதிலும் இருந்து 2,500க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களும், …
-
சினிமா
விக்ரம் ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார் விக்ரம் ‘ஐ’ படத்திற்காக வாங்கிய சம்பளத்திலிருந்து பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானமாக கொடுத்துள்ளார்
by சுகிby சுகி 0 minutes readவிக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஐ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் விக்ரம் மூன்றுவிதமான …