உலகிற்குத் தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயற்படுத்தி வந்தது. அங்கிருந்து பரவியிருக்கலாம் என தி வொஷிங்டன் ரைம்ஸ் …
January 26, 2020
-
-
சிறப்பு கட்டுரை
தமிழர் கேட்பது அதிகாரத்தை; இராணுவம் வழங்குவது தானத்தை: நிலாந்தன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes readகடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் கூட்டுறவாளர் மண்டபத்தில் ஒரு நடன அரங்கேற்றம் இடம்பெற்றது. இதன்போது மண்டபத்தின் வாகனங்கள் நிறுத்தும் இடமெல்லாம் படைவீரர்கள் காணப்பட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது தெரியவந்தது அந்த வைபவத்தில் …
-
விளையாட்டு
தோனியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ஐபிஎல் தொடர்தான் – ரவி சாஸ்திரி
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபிசிசிஐ அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் …
-
இலங்கைசெய்திகள்
“ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரச்சினையே தலைமைத்துவ பதவிதான்”- சரத் பொன்சேகா
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகளனியில் ஊடகவியலாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மாற வேண்டுமென்றே மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனரென குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக …
-
இலங்கைசெய்திகள்
கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும்….
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஇலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று, எதிர்வரும் 31 மற்றும் எதிர்வரும் …
-
அமெரிக்காசெய்திகள்
ட்ரம்பை பதவி நீக்கம் செய்வது மிகவும் ஆபத்தானது – டிரம்ப்பின் வழக்கறிஞர்கள்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஅதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிக மிக ஆபத்தானது என்று டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் செனட் சபையில் வாதாடினர். வெள்ளை மாளிகையின் சட்ட வல்லுனரான பேட் …
-
அமெரிக்காஆசியாசெய்திகள்
கட்டுக்கடங்காத வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட ஆபத்து…..
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகென்யாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கட்டுக்கடங்காத வெட்டுக்கிளிகள், பயிர்களை நாசம் செய்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவிலிருந்து படையெடுத்து வரும் …
-
கடும் காய்ச்சலில் பாதிக்கப்பட்ட இலங்கை பெண் ஒருவர் இத்தாநிலையில்லியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்அனுமதிக்கப்பட்ட பின்னர் அந்நாட்டில் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டது. 63 வயதான இலங்கை பெண்ணே கொட்டுங்னோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக …
-
இலங்கைசெய்திகள்
சீனாவிலுள்ளவர்களை இலங்கைக்கு அழைத்துவர திட்டம்…
by கனிமொழிby கனிமொழி 1 minutes readசீனாவின் ஹூவான் நகரிலுள்ள அனைத்து இலங்கை மாணவர்களையும் உடனடியாக அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதனுடன் சம்மந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சீனாவில் …
-
வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டு வந்தால் தேவையற்ற கொழுப்புகள் முற்றிலுமாக குறைகின்றது. வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் …