புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு தோனியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ஐபிஎல் தொடர்தான் – ரவி சாஸ்திரி

தோனியின் எதிர்காலத்தை தீர்மானிப்பது ஐபிஎல் தொடர்தான் – ரவி சாஸ்திரி

0 minutes read

பிசிசிஐ அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியில் அவர் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ரவி சாஸ்திரி தெரிவிக்கையில் ஐபிஎல் தொடர், தோனியின் கிரிக்கெட் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எண்ணுகிறேன்.
ஒருவேளை, வருகிற ஐபிஎல் தொடர் தோனிக்கு சிறப்பாக அமையாத பட்சத்தில், அவர் தனது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.