நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரியை சேர்ந்த சதானந்த என்பவரின் மகன் பிரதீக்ஸ் (வயது20). இவர் இத்தாலி நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வந்தார். இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு …
August 14, 2020
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
மாணவி கற்பழிப்பு வழக்கு : பெண் ஆய்வாளருக்கு இந்தியா அரசு விருது.
by கனிமொழிby கனிமொழி 1 minutes readபள்ளி மாணவி கற்பழிப்பு வழக்கில் துரிதமாக செயல்பட்டு, நேர்மையாக புலன் விசாரணை நடத்திய நீலகிரி பெண் ஆய்வாளருக்கு இந்தியா அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது. நீலகிரி பாடசாலையில் 2017 …
-
இலங்கைஉலகம்செய்திகள்
செஞ்சோலையில் உயிரிழந்த மாணவிகளுக்கு இப்படி ஒரு மரியாதை | நெகிழ வைத்த தனியார் கல்வி நிலையம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readகடந்த 2006 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14 ஆம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் மாணவர்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் போர் விமானங்கள் …
-
இந்தியாசெய்திகள்
சென்னையில் 1,187 பேருக்கு புதிதாக கொரோனா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 890 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரத்தை காண்போம். தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 890 …
-
இலங்கைஉலகம்செய்திகள்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
by கனிமொழிby கனிமொழி 1 minutes readவிளான்-தெல்லிப்பளை வீதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இந்த …
-
விளையாட்டு
இங்கிலாந்துடன் டெஸ்ட் |பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி போட்டியின் நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் …
-
விளையாட்டு
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து நடப்பு சம்பியன் விலகல்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்பு சம்பியன் பியான்கா ஆன்ட்ரெஸ்கு விலகியுள்ளார். கொரோனா வைரஸ் (கொவிட்-19 ) தொற்று பரவல் அமெரிக்காவில் அதிகமாக …
-
சினிமாசெய்திகள்
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள நிலையில் பிரபல சினிமா …
-
சிறப்பு கட்டுரைசெய்திகள்
செஞ்சோலைகளை தடுத்திருந்தால் முள்ளிவாய்க்கால்கள் நிகழ்ந்திராது | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஓகஸ்ட் 14 செஞ்சோலை மாணவர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டமையை முன்னிட்டு இக் கட்டுரை பிரசுரமாகின்றது. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் செஞ்சோலை மாணவர் படுகொலை மறக்க முடியாத வடுவாகியுள்ளது. ஓகஸ்ட் 14. 2006 ஆம் ஆண்டு செஞ்சோலை படுகொலையை சிங்கள …
-
இலங்கைசெய்திகள்
தடை தாண்டி செஞ்சோலை படுகொலை நினைவுதினம் அனுஷ்டிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமனது மறக்காத துயரச் சம்பவமான செஞ்சோலை படுகொலை சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்த போதிலும் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது …