தமிழ் சினிமாவில் முன்னணியாக இருக்கும் நான்கு பிரபல இயக்குனர்கள் குட்டி லவ் ஸ்டோரி என்னும் படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்.எல்.கே.ஜி, கோமாளி, பப்பி, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய வெற்றி படங்களை …
September 2, 2020
-
-
கவர் ஸ்டோரிசினிமா
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை வீடியோக்களாக மாற்றிய நடிகர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபுரட்சித் தலைவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜெ.எம்.பஷீர் வீடியோக்களாக மாற்றியுள்ளார்.தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ.எம்.பஷீர். அதிமுகவை சேர்ந்த …
-
நடிகை பூர்ணிமா பாக்யராஜின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், டைரக்டர், திரைக்கதை ஆசிரியர், வசன கர்த்தா என புகழ்பெற்றவர் பாக்யராஜ். கடந்த 1984 -ம் …
-
விளையாட்டு
ஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான திகதி அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஸ்ரீலங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் ஆரம்பமாகவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபை, இந்தத் தொடரை நவம்பர் …
-
இலங்கைசெய்திகள்
விக்னேஸ்வரனின் கருத்தை நீக்க முடியாது | வாசுதேவ
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தனது கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிடும் உரிமை இருப்பதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார். இதனால், …
-
இலங்கைசெய்திகள்
பாதுகாப்பு அமைச்சை ஜனாதிபதி வகிக்க முடியாது | அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுப்படைகளின் தளபதி என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்புக் கூற வேண்டியவரான ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக பதவி வகிக்கும் உரிமை 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளதாக …
-
கண்டியில் கடந்த 29 ஆம் திகதி காலை 8.32 மணியளவிலும் இன்று காலை 7.06 மணியளவிலும் பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் ஏற்பட்ட நில அதிர்வு பல்லேகல நிலஅதிர்வு கண்காணப்பு மத்திய …
-
இலங்கைசெய்திகள்
சந்நிதி கோயில் திருவிழாவில் 30 பவுண் நகை கொள்ளை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசந்நிதி கோயில் தேர்த் திருவிழாவில் தங்க நகைகளை பறி கொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை …
-
எல்லோரையும்போலமழைச்சாரல் ரசிக்கஇசையைக் கேட்டபடிதேநீர்க் கோப்பையைப்பற்றிக்கொள்கிறேன்! ஓட்டைக் கூரையால்ஒழுகி வழியும் நீரைஏந்திக் குடித்துப்பசியாறக்கூடபாத்திரமின்றித்திண்டாடும் ஏழை,தன் குடும்பத்தோடுஎன் தேநீர்க்கோப்பைக்குள் இருந்துஎட்டிப் பார்க்கிறான்! | கிரிஷாந்த்ராஜ்
-
இந்தியாசெய்திகள்
பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் | பா.சிதம்பரம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசரியான நிதி மற்றும் மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளை செய்திருந்தால் பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் குறித்த அறிக்கையை தேசிய …