Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஏழையின் மழை | கிரிஷாந்த்ராஜ்

ஏழையின் மழை | கிரிஷாந்த்ராஜ்

0 minutes read
மழை தொடர்பான வானிலை நிகழ்வுகளில் 3 ஆண்டுகளில் தினமும் 5 இந்தியர்கள் இறப்பு  | | IndiaSpendTamil-Journalism India |Data Journalism India|Investigative  Journalism-IndiaSpend

எல்லோரையும்போல
மழைச்சாரல் ரசிக்க
இசையைக் கேட்டபடி
தேநீர்க் கோப்பையைப்
பற்றிக்கொள்கிறேன்!

ஓட்டைக் கூரையால்
ஒழுகி வழியும் நீரை
ஏந்திக் குடித்துப்
பசியாறக்கூட
பாத்திரமின்றித்
திண்டாடும் ஏழை,
தன் குடும்பத்தோடு
என் தேநீர்க்
கோப்பைக்குள் இருந்து
எட்டிப் பார்க்கிறான்!

| கிரிஷாந்த்ராஜ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More