நடப்பு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க விலகியுள்ள நிலையில், அவருக்கு பதில் வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுவரை ஐ.பி.எல். தொடரில் …
September 3, 2020
-
-
வாய்ப்பன் செய்வது எப்படி? உங்கள் சுவையை தூண்டும் வாய்ப்பன் சமையல்… பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான வாய்ப்பன் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! சமைக்க தேவையானவை …
-
இந்தியாசெய்திகள்
வார இறுதியில் தளர்வில்லா முழு ஊரடங்கு | புதுவை அரசு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readகொரோனா பரவலை தடுப்பதற்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கை புதுவையில் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசின் அனுமதி கேட்டு புதுவை அரசு கடிதம் அனுப்பியுள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
வடிவேலு நகைச்சுவை பாணி | 5 கணவர்களை உதறி 6ஆவது வாலிபரை கரம் பிடித்த பெண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readநடிகர் வடிவேல் திரைப்பட நகைச்சுவை பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6-வதாக ஒரு வாலிபரை 38 வயதான பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் சிக்கமகளூருவில் நடந்துள்ளது. நடிகர் …
-
இந்தியாசெய்திகள்
திங்கட் கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம் | எஸ்.பி.பி குறித்து சரண்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவரும் திங்கட் கிழமை பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து நல்ல செய்தி வரும் என்று அவரது மகன் கூறியிருக்கிறார்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் …
-
கவர் ஸ்டோரிசினிமா
வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொரோனா பரவல் காரணமாக தடைபட்டிருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் வெளிநாட்டில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் …
-
சினிமாநடிகர்கள்
தளபதி 65 | ரஜினி பட தலைப்புடன் களமிறங்குகிறாரா விஜய்?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தின் தலைப்பு குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. …
-
இந்தியாசெய்திகள்
மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவல் காரணமாக தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. …
-
இந்தியாசெய்திகள்
பதற்றத்திற்கு மத்தியில் லே பகுதியில் இராணுவத் தளபதி ஆய்வு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readசீனாவின் அத்துமீறல் காரணமாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே லே பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார். இரண்டு நாள் பயணமாக லடாக் …
-
இந்தியாசெய்திகள்
பாதுகாப்பிற்காக எல்லையில் பதுங்கு குழிகளை அமைத்த இந்தியா!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்திய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பூஞ்ச் மாவட்டத்தில பதுங்குக் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் இராணுவம் போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்மு – காஷ்மீர் …