புதுடெல்லி: குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கட்டியணைத்து தேற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவி வருகிறது. சர்வதேச பெண் குழந்தைகள் தினம் …
October 16, 2022
-
-
இலங்கைசெய்திகள்
விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம் | மஹிந்த நாவலப்பிட்டிக்கு விஜயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று (16) நாவலப்பிட்டியவுக்கு வருகை தந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய …
-
செய்திகள்விளையாட்டு
முன்னாள் உலக சம்பியன் இலங்கையை வீழ்த்திய நமிபியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமெல்பர்ன் ஜீலோங் கார்டினியா பார்க் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற 8 ஆவது ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில் முன்னாள் உலக சம்பியன் …
-
தாளிணிது தமிழினிதுதனம் கொண்ட மகனினிதுமனம் கொண்ட மகளினிதுபணம் கெட்ட பாசமினிதுஉயிர்கொண்ட உறவினிதுஅறம்கொண்ட அயலோனினிதுபுகழினிது புகழ் கொண்டகளமினிது…… கரை தட்டும் அலையினிதுஅலைமேவும் கடலினிதுகடல் தொடும் வானமினிதுவரும் காற்றுமினிதுவசந்த காற்றுமினிது…… கதிர்கொண்ட பயிரினிதுஊட்டிய …
-
உலகம்செய்திகள்
பாகிஸ்தானில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டுக்கொலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முகமது நூர் மெஸ்கன்சாய் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான சம்பவம் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை …
-
இந்தியாசெய்திகள்
ரயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி படுகொலை | தந்தையும் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தியாவில் சென்னையை அடுத்து ஆலந்தூர் பொலிஸ் குடியிருப்பைச் சேர்ந்த மாணவி காதல் விவகாரத்தால் நேற்று முன்தினம் இளைஞன் ஒருவனால் ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவி ரயிலில் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
வடக்கில் கடலட்டை மாபியா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 6 minutes read(லியோ நிரோஷ தர்ஷன், எம்.நியூட்டன்) இலங்கையின் வட கடலில் முன்னெடுக்கப்படுகின்ற கடலட்டை பண்ணைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் காணப்படுகின்றன. சட்ட விரோதமாகவும் வடக்கில் பாராம்பரியமாக கடற்றொழில் ஈடுப்படும் மீனவ மக்களையும் …
-
செய்திகள்விளையாட்டு
‘மிகுந்த நம்பிக்கையோடு உலகக் கிண்ணத்தை எதிர்கொள்கிறோம்’ | தசுன் ஷானக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readஅணித் தலைவர்களின் ஒன்றுகூடலுடன் அவுஸ்திரேலியா 2022 (உலகக் கிண்ணம்) திருவிழா ஆரம்பமாவுள்ளது. ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றும் 16 அணிகளினதும் தலைவர்கள் மெல்பர்னில் சனிக்கிழமை (15) …
-
இலங்கைசெய்திகள்
கோட்டாவின் நிலை விரைவில் ஜனாதிபதி ரணிலுக்கும் | விமல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஅமெரிக்காவின் ஆலோசனைகளுக்கு முன்னுரிமை வழங்கியதால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் சூழ்ச்சியினால் பதவி துறந்தார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் வெகுவிரைவில் நெருக்கடிக்குள்ளாவார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சர்வதேச நாணய …
-
நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஒக் 16) ஓரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.