தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் ஜெயமங்கலம் கோயில் திருவிழா மின் காணொளி பதாகையில் தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை காண்பித்து மக்கள் திருவிழாவை கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை …
February 22, 2023
-
-
இலங்கைசெய்திகள்
மொட்டுக்கு ரணில் வழங்கிய வாக்குறுதிகள் என்ன? – அம்பலப்படுத்தும் சஜித்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readதற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மொட்டுக்கு வழங்கிய மூன்று வாக்குறுதிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அம்பலப்படுத்தியுள்ளார். நொச்சியாகம பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் …
-
ஆய்வுக் கட்டுரைகட்டுரை
வன்னியில் மூவேந்த வேளானும் வேளைக்காரப் படையினரும் | கலாநிதி கா. இந்திரபாலா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes read————————————————————- இலங்கையில் வாழும் ராஜ ராஜ சோழனின் வழித்தோன்றல்கள் ! பெரியமடு, கோடாலிபறிச்சான் கல்வெட்டு தரும் புதிய தகவல் வரலாற்று பேராசிரியர் ப. புஷ்பரட்ணமும் அவருக்குத் துணைநிற்கும் ஆர்வலர் குழுவும் …
-
இலங்கைசெய்திகள்
லண்டன் அபியகத்தின் ஏற்பாட்டில் விசேட வகுப்பு மாணவர்களுக்கு சிற்றுண்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readலண்டன் அபியகம் நிதியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியின் சாதாரண தர மாணவர்களுக்கான விசேட வகுப்பின் போது தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது. கல்லூரி அதிபர் …
-
இலங்கைசெய்திகள்
அரசுக்கு எதிராகக் கொழும்பில் தொழில் வல்லுநர்கள் பெரும் போராட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசின் வரி விதிப்பு மற்றும் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெருமளவான தொழில் வல்லுநர்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோட்டை ரயில் …
-
உலகம்கனடாசெய்திகள்
உலகின் மிகப் பெரிய பனிச்சறுக்கு தளம் மூடப்படக்கூடும்!
by இளவரசிby இளவரசி 1 minutes readகனடாவின் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள Rideau Canal Skateway எனும் பனிச்சறுக்குத் தளம் 50 ஆண்டுகளில் முதன்முறையாக மூடப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. UNESCO மரபுடையமைத் தளமான அது, உலகின் மிகப் பெரிய …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வராவின் நினைவாக நூல்கள் அன்பளிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes readமக்கள் மருத்துவர் சுன்னாகம் டாக்டர் பரமநாதன் விக்கினேஸ்வரா அவர்களின் ஞாபகார்த்த தினம் இன்றாகும். யாழ்ப்பாணத்தில் இடர் காலத்தில் பணியாற்றியமையின் வாயிலாக மக்கள் மருத்துவராக மதிக்கப்படுவார் டாக்டர் ப. விக்னேஸ்வரா. சுமார் …
-
இலங்கைசெய்திகள்
‘மொட்டு’விலிருந்து வெளியேறியோருக்கு மஹிந்தானந்த அழைப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வெளியேறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் எம்.பி. மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார் “உங்களுக்கு மன்னிப்பு வழங்க நாம் தயார். மீண்டும் எங்கள் கட்சி பக்கம் …
-
இலங்கைசெய்திகள்
இந்திய விசா அலுவலகத்தில் திருடிய ஐவர் கைது!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகொழும்பிலுள்ள இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் டி.வி.ஆர். இயந்திரம் என்பவற்றைத் திருடியமை தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு …
-
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணை வழங்கப்பட்டிருந்த 21 தமிழ் அரசியல் கைதிகள் அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில், …